#tamilgalattanews #flightlanding

This Video is about Six Unbelievable Flight Landings in the world Part 3 in Tamil

Thanks for Watching

48 Comments

  1. நிறைய வீடியோக்கள் வெளி நாடுகளில எடுக்க பட்ட வெப் சீரிஸ் வச்சி நம்மள நல்ல ஏமாத்திட்டு இருக்காங்க நாமளும் அத உண்மைனு நம்பி ஏமாந்துட்டு இருக்கோம் 😁😂😂
    Very Interesting video nice & Super 👍🙌👌

  2. Hi… Hlo… Vanakkam…
    இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட புதையல்கள் பற்றி வீடியோ போடுங்க!!

  3. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களோ இல்லையோ எனது நம்பிக்கை இந்த மாதிரி நிறைய கிரகங்கள் நிறைய யூனிவர்ஸ் இருக்கு அதைப்போல உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கு நம்பிக்கைதான்

  4. Really amazing information🤯 , fantastic👏 , useful🤲 and super👌Thank you so much mam🙂

  5. I'm kithu 🥰 இந்த பிரபஞ்சத்தில் பல கோல்கள் உள்ளன அப்படியானால் வெற்று கிரக வாசிகள் வாழ்கின்றனர் .🇱🇰🙏👍🥰

  6. Akka next video : வெவ்வேறு நாடுகளில் உள்ள பள்ளிகளில் 🏫🏫தடை செய்யப்பட்ட🚫🚫பொருட்கள் மற்றும் அதற்கான காரணங்கள். video போடுங்க plsssss 😁✨✨✨✨

  7. அக்கா நான் எப்பயுமே ஏலியன் இருக்குதுன்னு நம்புறேன் ஏன்னா நம்பள மாதிரி வேற universeலையும் வேற்றுகிரக வாசிகள் இருக்க வாய்ப்புண்டு

  8. Veni அக்கா இந்த video ரொம்ப சூப்பர் waiting for next video's

  9. ஏலியன்ஸ் வேற்றுகிரக ஜிவராசி கண்டிப்பாக இருக்கும் 😍😍😍😍

  10. ஏலியன்கள் இருந்தது…மனித இனத்திற்கு பயந்து பாதுகாப்பான இடத்தில் வசித்து வருகிறது…மனிதனை மனிதன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொன்று சாப்பிடும் நிலை இவ்வுலகில் மட்டுமே நிகழும் 🙏

  11. Manidhanukkaaha than indha mulu anda saraasaramum. Enave ella grahangalilium uirinam irukka vendia avasiam illai.manidhan MARMAMaana vidayangalil aaravam ullavanaaha iruppadhal poyyana vidayangalai unmai ena numbuhiraan.
    Alians oru pakkam irukkattum..kadal kanniyaiyyavadhu kandavar yaarundu.

Write A Comment

Pin